Header Ads



அளுத்கம வரை தொடரவுள்ள, ஞானசாரரை விடுதலை செய்யக் கோரும் நடைபயணம்

சிறைத்தண்டனை பெற்றுள்ள ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பிக்குகள் மேற்கொண்டுள்ள நடை பயணம் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெறுகின்றது. 

காலி மாவட்டத்தில் உள்ள விகாரைகளின் தேரர்களால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இந்த நடைபயணம் நேற்று (18) காலி நகரில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன், அந்த நடைபயணம் கொழும்பு வரை தொடர உள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

இரண்டாவது நாள் நடை பயணம் இன்று காலை 09.30 மணியளவில் சீனிகம தேவாலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அந்த நடைபயணம் இன்று (19) அளுத்கம வரையில் தொடரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments:

  1. Sri lanka is the one of the best country in the WORLD. Very peace full country, No communal problems, very good human rights. There are four (4) different law in sri Lanka . Such as politician, civilians, Bikku (Nayaka thero) rich people and poor peoples. Law is not fair, only bikku can violate the law even they can kill, rape, drunk and drive, hate speech law will not affect him because bikku.
    For my concern law is always breaking by those people and the government of sri Lankan is fear of taking long term action because majority will not cast the vote in next election.
    So shame, lots of bikku are protesting and supporting Mr, Galagoda Atte Gnasara to bail out. And those are not thinking that they are violate the law. Very good sri lanka.

    ReplyDelete
  2. How many Bikkus in Srilanka? total in number Please.

    ReplyDelete

Powered by Blogger.