Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்க, ஜனாதிபதி தீர்மானம்


நாட்டிலுள்ள பிக்குகள் பலரின் வேண்டுகோளுக்கு ஏற்ப, சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பொது மன்னிப்பு வழங்குவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய சகோதர ஞாயிறு தேசிய வாரஇதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு எதிராக நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு குறித்து ஜனாதிபதியை சந்தித்த தேரர்கள் பலர் எடுத்துக் கூறியபோது, தான் இந்த நிலைமை குறித்து கவலையடைவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மிக விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

9 comments:

  1. Prseident has lost his excellency. Arnd two hundred thousand signatures were handed over to President to free Ananda Suthagaran, but he said that he can't interfere in the law and order implememt by court. If he interfere in this case, he will be peeled off for his real face

    ReplyDelete
  2. Is it means anyone disrespect the court or legal entity can expect pardon from president who also a political party leader
    These actions will give valid licence those who are with robe
    Our president always a political party leader from major community

    ReplyDelete
  3. இது எதிர்பாத்த முடிவுதான்.

    ReplyDelete
  4. அனுசத் சகோதரா ஜனதிபதி, ஞான சாரா ஆபியோர் இந்நாட்டின் சொந்தக்காரர்களாம் அதனால தான் உன் சகோதரன் என் கோதரன் சுதாகரன் விடுதலையில் ஜனாடுபதி பாராமுகம்.

    இனியாவது காவியுடைக்காரண் யார் என்பதை புரிந்து கொள். முஸ்லிம்களுக்கு எதிராக ஞான சாரா பேசும் போது நீர் உள்ளம் குளிர்ந்தது யாம் அறிவோம். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பொய்யா என்ன. மதிப்புக்குரிய ஞானசார என்றாயே முட்டாளே இனியாவது புரிந்து கொண்டு பேசடா.

    நீர் ஒரு டியூப்லைட் உனக்கு இப்போது தான் புரிகிறது காவிகளைப் பற்றியும் சிங்கள்ளர்களை பற்றியும். This is just a begining, wait and see when Rajapaksa regiem comes again.

    ReplyDelete
  5. I think subjected heading and subjected matter musmatch. President did not said he is forgiving, but he says he will take action both are different.

    ReplyDelete
  6. ஆம் சரியாகச் சொல்லிவிட்டீர்கள். இந்த முடிவு ஏற்கனவே திட்டம் போட்டு இந்த நாட்டு சிறுபான்மையினரை மாடாக்குவதற்கு போட்ட பெரியவரின் திட்டம்தான். நீ போய் இரண்டு நாட்கள் உள்ளே இரு. நான் எனது சர்வபல சக்தியைப் பாவித்து உன்னை வௌியில் எடுக்கின்றேன். கதைமுடிந்துவிடும்.

    ReplyDelete
  7. அது ஜனாதிபதியின் விருப்பம் ஆனால் யாழில் தாயை இழந்து தனித்து வாழும் சிறுமியின் தகப்பனையும் விடுவாரா

    ReplyDelete

Powered by Blogger.