Header Ads



நாட்டுக்கான எனது சேவைக்கு, இதுதான் பரிசு - ஞானசாரர் வேதனை

நாம் இந்த நாட்டுக்காக செய்யும் கடமைக்கு கிடைப்பது தண்டனையும், இகழ்ச்சியும் மட்டும் தான் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறினார்.

நாம் இந்த நாட்டுக்காக செய்யும் பணிக்கு எமக்கு பதவி உயர்வு வழங்கப்படுவதில்லை. உயர்ந்த சம்பள கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனையும், ஏச்சும், இகழ்ச்சியும், இவ்வாறு சிறை வாழ்க்கையும் தான் கிடைக்கின்றது. இவை எதுவாக இருந்தாலும் நாம் ஏற்றுக் கொள்கின்றோம் எனவும் தேரர் மேலும் குறிப்பிட்டார்.  

5 comments:

  1. வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. முஸ்லிம்களை இந்த நாட்டிலிருந்து ஓரம்கட்டவும் அவர்களை மியன்மார் போல் அழித்து ஒழிக்கவும் அவர்களின் வர்த்தகம் பொருளாதாரத்தை அழிக்கவும் நீ போட்ட திட்டங்கள் செயல்படுத்திய சூழ்ச்சிகள் அனைந்தும் இந்த நாட்டின் முஸ்லிம்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கின்றது. இந்த ரமழானில் எத்தனை பேர் உன்னையும் உனது திட்டத்தையும் அல்லாஹ்விடம் முறையிட்டு அவைகளுக்கு அல்லாஹ்விடம் சரியான தீர்ப் பை வேண்டி பிரார்த்தனை செய்திருப்பார்கள்.அவற்றின் முதல் பிரதிபலனைத் தான் இப்போது அனுபவிக்கின்றாய். அடுத்த அனைத்தும் தொடரவிருக்கின்றது. நாம் பொறுமையாளர்கள். அல்லாஹ் எங்கள் பொறுமைக்கும் பிரார்த்தனைக்கும் நிச்சியம் நல்ல பலனைத்தருவான் என்ற ஆழமான நம்பிக்ைக எமக்கு இருக்கின்றது. இப்போது ஆரம்பித்திருப்பது உனது சீரழிவின் முதல் ஆரம்பம் மட்டும்தான் மற்றவை நிச்சியம் தொடரும். மிகவும் கஷ்டப்பட்டு முஸ்லிம்கள் கட்டி எழுப்பிய பொருளாதாரத்தை அழிக்க நீ போட்ட திட்டங்களை எம்மைவிட எமது ரப் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றான். அவன் எல்லா சூழ்ச்சிக்காரர்களைவிடவும் மாபெரிய சூழ்ச்சியாளன். சுபஹானல்லாஹ்.

    ReplyDelete
  3. The only service that you did creating disunity and chaos for which the punishment is very small. You deserve more.

    ReplyDelete
  4. Insulting a lady at the court premises is it national service?

    ReplyDelete
  5. இவனுடைய அகராதியில் நாட்டை குழப்புவது ஒரு சேவை?

    ReplyDelete

Powered by Blogger.