அலரி மாளிகையில் நடைபெற்ற ஆளும்கட்சி குழுக் கூட்டத்தில் ஞானசாரர் குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார். நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றன். அந்த வகையில் இதை என்னால் உறுதியாக கூறமுடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Post a Comment