Header Ads



பிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு


அஸ்ஸலாமுஅலைக்கும்.

     அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின்  நிறைவும்  சவ்வால்  மாத ஆரம்பமும்   எமது  பலகத்துரையில் இருந்து  மிகத்தெளிவாக  சாட்சிப்படுத்தப்பட்டுள்ளது .

     ஆயினும்   மார்க்கத்தில்  அல்லாஹ்வுக்கும்  தூதர் நபி  அவர்களுக்கும்  கட்டுப்பட  மாட்டோம், படைத்தவனை விட  படைக்கப்பட்டவர்களீக்கே கட்டுப்படுவோம்  என்ற  வரட்டுகெளரவத்தில்  இன்னும்  சிலர்  இறுக்கின்றதை  பலகத்துரை  பெரிய பள்ளிவாசலில்   இன்றைய  தினம்  கூடி  இருந்த  பாமரன்  முதல்  பட்டதாரி வரையும்  ஏழை முதல் பணக்காரர்கள் வரையும்  ஏன்  அறிவைச்  சுமந்தவர்களும்    நோன்புப்  பெருநாளுக்கான  ஷவ்வால்  மாத பிறையைப்  பார்த்தவரின்  உறுதி செய்யப்பட்ட (  அல்லாஹ்  மீது  சத்தியம் செய்த  )  வாக்குமூலத்தையும்  உதாசீனப்படுத்திய  நிலமை  இருந்தது .
   
   ஆயினும்  பிறை  கண்ட  தகவலுக்குறியவர்  நம்பத்தகுந்தவர்  என்ற  நிலையிலும்  இன்னும்  நாட்டில்  பல இடங்களில்  பிறை  தென்பட்டதட்கான  தகவலும்   சாட்சியங்களுன்  இருப்பதால்  சத்தியத்தை  விளங்கிய  அல்லாஹ்வுக்கும்  தூதர் நபி  ஸல்  அவர்களுக்கும்  கட்டுப்பட்டோம்  என்றவர்கள்       இன்ஷா அல்லாஹ்   நாளை  நோன்புப்  பெறுநாளைக்  கொண்டாடுவார்கள் .
  
      பலகத்துரை சென்றல்  பள்ளிவாசலினால்  வழமையாக பெரு நாள் தொழுகை  நடாத்தப்படும்.   பலகத்துரை  பிரதான  வீதி  அருகில்  அமைந்துள்ள   கடலோர  மைதானத்தில்   வெள்ளிக்  கிழமை  காலை 7  மணிக்கு  பெருநாள்  தொழுகை  நடைபெறுவதட்கான  ஏட்பாடுகள்  செய்யப்பட்டுள்ளது  .

  தொழுகைக்கு  வருபவர்கள்  உரிய  நேரத்துக்கு  வருவதோடு  தொழுவதட்கான    பாய்  அல்லது  முசல்லா  போன்ற  விரிப்புகளையும்  கொண்டுவந்தால்   வசதியாக  இருக்கும்  
   
  அதிகமானவர்கள் நாளைய  தினம்  பெருநாள்  தொழுகைக்கு  ஒன்று  கூடுவார்கள்  என்பதால்  இந்தப்பதிவு  முன்வைக்கப்படுகிறது .

    சத்தியத்துக்கட்டுப்பட்ட  நல்லடியார்கள்  கூட்டத்தில் 
நாங்களும்  சேர்ந்திருப்பதட்காக  அல்லாஹ்  நம்  அனைவருக்கும்  அருள் புரிவானாக .

  15 ஆம்  திகதி   வெள்ளிக்கிழமை    காலை    7    மணிக்கு    பெருநாள்  தொழுகை  நடாத்தப்படும்  

  இன்ஷா  அல்லாஹ் .

M.Faiseen

8 comments:

  1. உலமா சபை வெறி பிடித்த இயக்கமோ

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள், ஒரே ஒரு ஆதங்கம்தான் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு. மாலை 6:50 க்கு கண்ட பிறையை உரியவர்களுக்கு அறிவிக்க எடுத்த நேரம் இரண்டுமணித்தியாலம் ?? , அக்கரைப்பற்றில் பிறை கண்டதோ 6:18க்கு அதனை அறிவிக்க எடுத்த கால நேரமும் இரண்டு மணித்தியாலம் ?? ஆகமொத்தத்தில் சவூதியில் பிறை அறிவிக்கும் வரையிலான காத்திருப்பு. வாழ்த்துக்கள், சவூதி மைய பிறையைக் கடைப்பிடிப்ப்வர்களுக்கு வாழ்த்துக்கள் நீங்கள் பெரு நாள் கொண்டாடுங்கள் ஆனால் சமூகத்தைக் குழப்பாதீர்கள் தயவு செய்து ஒரு நோன்பைக் கழச்செய்து மாதத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

    ReplyDelete
  3. When ksa announced the eid then sltj also declare the moon. I will make dua for them

    ReplyDelete
  4. Ada pannihala !! Unmaya marachitu ulnookkathodu aza solla ( pirai kanda tahawalai) eduta taamzam mulu umma ayum pirichituda
    Anda paawatta PALAHATHURAI SALAFI gal taan sumakka wenum

    ReplyDelete
  5. தலைப்பிறை நிர்ணயம் தொடர்பில் ஜம்இய்யத்துல் உலமாவின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. எனினும் இம்முறை 28 நோன்பில் தலைப்பிறை தென்பட்டது அதன் கணிப்பீட்டு முறையில் குறை உண்டு என்பதைச் சுட்டிக்காட்டுகிறது்.இக்குறைபாட்டை போக்க ஜம்இய்யத்துல் உலமா உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்!

    ReplyDelete
  6. சில வருடங்களுக்கு முன்னர் கிண்ணியாவில் கண்ட பிரை..(?) உலமா சபை நடந்து கொண்ட விதம் ......🌒

    ReplyDelete

Powered by Blogger.