கட்டாரில் சிறி ஜெயவர்த்தனபுர, பழைய மாணவர்களின் இப்தார் ஒன்றுகூடல் (படங்கள்)
-Mohamed Rimsan-
இன்று 29-05-2018 கட்டாரில் இருக்கின்ற University of Sri Jayewardenepura பழைய மாணவர்களால் இப்தார் நிகழ்வு ஒன்று Lakbima உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏறத்தாழ 80 பழைய மாணவர்கள் கலந்து கொண்டனர் அத்தோடு மிக நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெற்றமையானது பழைய பல்கலைக்கழக நினைவுகளை ஞாபகப் படுத்தியதோடு அனைவரையும் ஒரே இடத்தில் சந்திக்கக்கூடிய வாய்ப்பாகவும் அமைந்தது.
மேலும் இவ்வாறான நிகழ்வுகளை வருடாவருடம் நாடாத்தி அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என இந்த ஒன்றுகூடலில் முடிவெடுக்கப்பட்டது.
Greate effort
ReplyDelete