சுவிசில் அப்துல் பாயிஸ் மௌலவி
ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் நிலையம், ஏற்பாடு செய்துள்ள ரமழான் மாத சிறப்பு பயான் நிகழ்ச்சி மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
இந்த சிறப்பு பயான் நிகழ்ச்சியை சுவிஸ் நாட்டிற்கு, இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள அப்துல்லா பாயிஸ் மௌலவி நிகழ்த்தவுள்ளார்.
இச்சிறப்பு பயான் நிகழ்வில் பங்கேற்று பயனடையுமாறு சுவிஸ் வாழ் இலங்கை முஸ்லிம் சகோதர, சகோதரிகளுக்கு அழைப்பு விடுக்கிறோம்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை 1.30 மணிக்கு மஸ்ஜித்துல் ரவ்ளா பள்ளிவாசலில், அப்துல்லா பாயிஸ் மௌலவியின் ஜும்ஆ உரையும் நடைபெறும்.
masha alla
ReplyDelete