Header Ads



முஸ்லிம்களுக்கான பாதுகாப்பினை, உறுதிப்படுத்த நடவடிக்கை - இப்தாரில் பசில்


மஹிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் முஸ்லிம்களுக்கான சகல உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

காலியில் (29) நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்,

6 comments:

  1. பேருவலையில் கோத்தா பாய,காலியில் பசில் ராஐபக்ஸ, எல்லோரும் முஸ்லிம்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர்த்து வைப்போம் என்றுதான் சொல்வார்கள் பின்னர் ஆட்சி கிடைத்தவுடன் நீ யாரோ நான் யாரோ.

    எது எப்படியோ ஆட்சி அமைப்பதென்றால் முஸ்லிம்களின் வாக்குகள் தான் அவசியம் என்பது
    நன்கு தெரியும்.

    ReplyDelete
  2. We dont trust blue green or red.
    We beleive only almighty only.

    ReplyDelete
  3. உங்களது கடந்தாற்சியில் நீங்கள் அவர்களுக்கு வழங்கிய பாதுகாப்பினை நாங்களும் அறிவோம். இதனை நம்பி முஸ்லிம் மடையர்களும் மயங்குவார்கள்.

    ReplyDelete
  4. All knows,,,
    Muslims majority will easily forget the past ( all the destruction caused to them by racism) And also Muslim blindly will trust words of promises.

    If they are TRUTH in their words.. ASK them a proper mechanism to "arrest and punish the main culprits and racist by names, who involved from Aluthgama to Kandy-Digana Incidents, not by mouth but by signed documents publicly.

    Then we can think of giving our vote to them.

    Do not simply say yes to any government (past or present)

    ReplyDelete
  5. கடலிலும்,கரையிலும்,இரவிலும்,பகலிலும்
    இறையச்சமுள்ளவர்களுக்கு பாதுகாப்பாளன் அல்லாஹ்வே.

    ReplyDelete
  6. கடலிலும்,கரையிலும்,இரவிலும்,பகலிலும்
    இறையச்சமுள்ளவர்களுக்கு பாதுகாப்பாளன் அல்லாஹ்வே.

    ReplyDelete

Powered by Blogger.