Header Ads



இனவெறியாக மாற்றப்பட்ட ஹபாயா, முஸ்லிம்கள் என்ன செய்யப்போகிறார்கள்..?


திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற ஹபாயா சர்ச்சைக்கு இதுவரையில் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு முஸ்லிம் அமைப்புக்களோ அல்லது அரசியல்வாதிகளோ சரியான முறையில் இப்பிரச்சிணையை அணுகவில்லை என்பது தெளிவான உண்மை. 

   பல முகநூல் போராளிகள் தமது பதிவுகளை ஆக்ரோஷமாகவும் ஆவேசமாகவும் எழுதிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் ஒரு முஸ்லிம் பெயர்தாங்கி அமைப்பு தமது அமைப்பின் விரிசல் நிலையை சரி செய்ய பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்தது. இலங்கையில் முஸ்லிம்களின் தலைமை நாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டிருக்கும் மற்றுமொரு அமைப்பு என்ன சொன்னார்கள் என்று இதுவரை யாரும் அறியவில்லை. 

     ஒருசிலர் கேட்கிறார்கள் முஸ்லிம் பாடசாலையில் கடமை புரியும் தமிழ் ஆசிரியர்கள் ஹபாயா உடுத்து வர தயாரா என்று, இது தான் இங்கு பிரச்சிணையா.? அப்படியே அவர்கள் சரி நாங்கள் தயார். நீங்கள் இந்துக்கல்லூரிகளுக்கு இந்துக்களின் முறைப்படி ஆடை அணிந்து வாருங்கள் என்றால் முஸ்லிம்கள் இதற்கு தயாரா.? பிரச்சிணையே எதுவென்று தெரியாமல் தீர்வு சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஆடை அணிவது கலாச்சாரம் அல்ல. உடலில் மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை முழுமையாக மறைப்பது முஸ்லிம்களின் கடமை. எனவே கடமையை செய்யக்கூடாது என்று சொல்லுவது யாராக இருந்தாலும் எதிர்பபதில் தவறே இல்லை. மாற்றமாக இது வெறும் ஆடை பிரச்சிணை என்று எண்ணி அனைவரும் எது சிறந்த ஆடை என்ற அடிப்படையில் இப்பிரச்சினணக்கு தீர்வு சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். 

     சுமுகமாக தீர்ககப்பட வேண்டிய ஒரு கருத்து முரண்பாடு இனவெறியாக மாற்றப்பட்டது என்பது திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பிரச்சிணை ஆகும். மேலும் முஸ்லிம்களின் ஆடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் பாடசாலை நிர்வாகத்தின் முழுமையான ஆதரவுடனே செய்தார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. எனவே முஸ்லிம்களாகிய நாம் இப்பிரச்சணைக்கு என்ன செய்யப்போகுறோம். எவ்வாறான தீர்வை முன்வைக்க போகிறோம் என்பதை முஸ்லிம் தலைமைகள் அரசியல் வாதிகள் ஒன்றிணைந்து சரியான ஒரு தீர்வு வழங்கவில்லையானால் இப்பிரச்சிணை தொடர்ந்து அடுத்த கட்டங்களை நோக்கி நகரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை
Bishrul Hafy Mohamed Farsan


7 comments:

  1. கழுத்து வரைக்கும் வெள்ளம், மூக்கு அமிள்வதற்குமுன் ஒரு தீர்வை தேடலாமே?!?!?! சம்மந்தரை முன்னுதாறணமாக பார்த்தாயினும்.

    ReplyDelete
  2. This Habaya came from 1990. Tamil teachers have been wearing saris since immemorial time. In 1990, Muslim teachers wore sari and had attended schools without head gear. In Middle East , men and women wear dress as per the climate. Sri Lanka doesn't have sand storm. We need not wear them. If we are adamant, result will be disastrous. Remember,Allah will not come to your protection immediately but at the time of last end to question your conduct but not on Habaya. Wearers Habaya will be sent to hell.

    ReplyDelete
  3. dear writer, what is your opinion to solve this problem ? just criticizing whoever protested to show our opposition ?

    ReplyDelete
  4. Good point.
    இதை தான் முதலிலேயே சொன்னேன். It’s a tip of the iceberg. பெரிய-சிக்கலான தமிழ்-முஸ்லிம் பிரச்சனையின் சிறிதொரு வெளிப்பாடு தான் இந்த அபாயா பிரச்சனை.

    நாமும் நீங்களும் இங்கும் மற்றைய இணையதளங்களிலும் மாறி மாறி கடிபடுவதும் இதே வெளிப்பாடு தான். கள்ளர்கள் முஸ்லிம் தலைவர்களாக இருக்கும் வரை இது தொடரும், பெருகும்.

    ReplyDelete
  5. follow the bangladesh president,largest muslim country president go with scarf and sari.Dress appropriately according to the weather,can you do any work outside or in the field with this abaya?,Why you want to show you are different from other sri lankan people and create animosity ?You will never get along with the tamil or sinhalese people.One of the muslim guy wrote he want to do jihad.Why don't you go and do it ,At least we can see what they get.Thanks

    ReplyDelete
  6. அந்தோனி நீரே மலத்தை தலையில் வைத்திருக்கும் இறால் போன்றுள்ளீர். முஸ்லிம்களின் சொத்துக்களை தலைவன் முதல் தொண்டன் வரை கபளிகரம் செய்துவிட்டு......வீடுகளின் கதவு நிலைகளைக்கூட விட்டுவைக்காத பாவிகளே! வெட்கம் கெட்டவனே!

    ReplyDelete
  7. Hello, this is not an ethnic issue. This is a religious issue. It is not racism since this is a religious issue. Before discussing the issues make sure whether it is religious or ethnic. Abhaya is a religious dress. Don't mislead people saying this is an ethnic issue or racism.

    ReplyDelete

Powered by Blogger.