கல்முனை மாநகர சபையின், நிதிக் குழு எதிர்க்கட்சி வசமானது
கல்முனை மாநகர சபையின் இரண்டாவது புதிய சபை அமர்வு இன்று(30)மேயர் ஏ.எம்.றக்கிப் தலைமையில் இன்று காலை கூடியது பல வாதப் பிரதிவாதங்கள் மத்தியில் சபையின் அங்கத்துவ நிதிக் குழு தெரிவு இடம்பெற்றது இக் குழு உறுப்பினர்கள் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்ப்பட்டனர்
01. முபித் -( 23வாக்குகள்)
02.மகேந்திரன் - (22 வாக்குகள்)
03.பென்னையா செல்வநாயாகம் - (23 வாக்குகள்)
04.நெய்னா முகம்மது றஸ்மீர் - (22 வாக்குகள்)
05. அப்துல் றஹிம் முஹம்மது அஸீம் -( 22வாக்குகள்)
மேலும் இவ் நிதிக்குழுவுக்கு மேயர்ஏ.எம். றகீப் உட்பட்ட 6 பேர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment