Header Ads



இங்கிலாந்தில் இயங்கும் முஸ்லிம், அமைப்புகளிடையே சிநேக சந்திப்பு


UK இல் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம் அமைப்புகளான SLMDI மற்றும் COSMOS-UK ஆகிய இரு அமைப்புகளுக்கு இடையிலான சிநேக பூர்வ சந்திப்பு ஒன்று இன்று சனிக்கிழமை 5-5-2018 அன்று இடம்பெற்றது. 

இதன் ஏற்பாடுகளை லெஸ்டர் இல் இயங்கி வரும் SLMS-UK  அமைப்பும் சில சமூக ஆர்வலர்களும் சேர்ந்து முன்னெடுத்திருந்தனர். 

உலமாக்களின் வழிகாட்டலோடு இடம்பெற்ற இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் அமைந்திருந்ததுடன் எதிர்கால முன்னெடுப்புகளில் எவ்வாறு பணியாற்றுவது என்றும் ஆலோசிக்கப்பட்டது . 

சுமூகமாக இடம்பெற்ற இச்சந்திப்பின் அடைவுகள் குறித்த கூட்டறிக்கை ஒன்றை இருதாராரும் சேர்ந்து வெளியிடல் எனவும் இறுதியாக தீர்மானிக்கப்பட்டது . 

தகவல் SLMSUK


5 comments:

  1. Good thing to see a unity among us ..
    The disunity has done more harm Islam and Muslims than any thing else ..we fight among us before others fight with us ..ego and greedy for power dominated Islamic history.
    Now all groups pay the price for that now

    ReplyDelete
  2. ஒற்றுமை பற்றி நபிகளார்:

    ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

    நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்த முதலாம் முஹாஜிர்களில் ஒருவரான என் தாயார் உம்மு குல்ஸூம் பின்த் உக்பா பின் அபீமுஐத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

    அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(பரஸ்பரம் பிணக்கு கொண்ட இருதரப்பாரிடம் நல்லதைப் புனைந்து கூறி) மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவர் பொய்யர் அல்லர். அவர் நல்லதையே சொல்கிறார்; நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்று கூறுவதை நான் கேட்டேன்.

    இதன் அறிவிப்பாளரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

    மக்கள் பொய் என்று சொல்லக்கூடிய எதற்கும் (மார்க்கத்தில்) அனுமதியுள்ளதாக நான் கேள்விப்படவில்லை; மூன்று பொய்களைத் தவிர!

    1. போர் (தந்திரத்திற்காகச் சொல்லப்படும் பொய்).
    2. மக்களிடையே சமாதானத்தை உருவாக்குவதற்காகச் சொல்லப்படும் பொய்.
    3. (குடும்ப ஒற்றுமைக்காக) கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் சொல்லும் பொய்.

    -  மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

    அதில், சாலிஹ் பின் கைசான் அவர்களது அறிவிப்பில், "உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள், "மக்கள் பேசும் பொய்களில் மூன்றைத் தவிர வேறெதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுமதியளித்ததை நான் கேட்டதில்லை; (மேற்கண்ட) மூன்று விஷயங்களில் தவிர" என்று கூறினார்கள்" என இடம்பெற்றுள்ளது.

    -  மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

    அதில் "அவர் நன்மையையே எடுத்துரைக்கிறார்" என்பதுவரையே இடம்பெற்றுள்ளது. அதற்குப் பின்னுள்ளவை இடம்பெறவில்லை.

    ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 45. பெற்றோருக்கு நன்மை செய்வதும், உறவைப் பேணி வாழ்வதும்.

    (ஸஹீஹ் முஸ்லிம் # 5079)

    ReplyDelete
  3. வெளிநாடுகளிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் எல்லாம் ISIS போன்றவைகளுடன் தொடர்பில் உள்ளவை.

    ReplyDelete
  4. Ajanபைத்தியமே ltte பயங்கரவாதிகளை விட கெட்ட இயக்கம் வேறு உன்டோ?

    ReplyDelete
  5. SLMDI, COSMOS, SLMS.........first unite and come under one name please. help yourselves first then help others.

    ReplyDelete

Powered by Blogger.