Header Ads



பிரபாகரன் இறந்துவிட்டார் - அடுத்த தலைவர் கஜேந்திரகுமார்


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறந்துள்ளமையால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வழியில் தமிழ் மக்கள் தீர்வை நோக்கி பயணிக்க வேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் ஆனந்தராசா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தினக் கூட்டம் நல்லூர் கிட்டுப் பூங்காவில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

3 comments:

  1. பிரபாகரன். இறந்துவிட்டார் என்பதை புலம் பெயர் டயஸ்போராக்கள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள். ஏற்றுக்கொள்வார்களா?

    ReplyDelete
  2. Dear Muslim Brothers, when passing comments.. Let stay withing the limits of Islam.

    We Muslims as per Islamic teaching... should not make comments to make more dispute between communities.
    We should not invite unwanted problems.
    We should not write fake messages.
    We should respect the feelings of other communities GOOD people.

    We are NOT to behave by our EMOTIONS.. But with knowledge and decency.

    Our behaviour should be a invitation for others toward Islam.

    May Allah Allah Guide all of us in correct way of life.

    ReplyDelete

Powered by Blogger.