Header Ads



"மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வைத்தியசாலையே, புதிய அமைச்சரவை"

நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் வைத்தியசாலை என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

அமைச்சரவை நியமனம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

அமைச்சர் பதவியை எடுத்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், ஒரு அமைச்சர் ஜனாதிபதியை விமர்சிக்கின்றார். மற்றொருவர் பிரதமரை நிந்திக்கின்றார். இதுபோன்ற அமைச்சரவையொன்றை தனது வாழ்நாளில் கண்டதில்லையெனவும் அவர் குறிப்பிட்டார். 

1 comment:

Powered by Blogger.