Header Ads



அபாயா விவ­காரம், முஸ்லிம் எம்.பி.க்களுடன் உலமாசபை கலந்துரையாடல்


அபாயா விவ­காரம், கண்டி மற்றும் அம்­பாறை வன்­செ­யல்கள் உட்­பட முஸ்லிம் சமூ­கத்தின் தற்­கால பிரச்­சி­னைகள் குறித்து ஆராய்ந்து மேற்­கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்பில் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

நாளை 5 ஆம் திகதி சனிக்­கி­ழமை மாலை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் தலைமைக் காரி­யா­லய கேட்போர் கூடத்தில் இந்தக் கலந்­து­ரை­யாடல் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. நிகழ்­வுக்கு உலமா சபையின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம்.ரிஸ்வி முப்தி தலைமை வகிக்­க­வுள்ளார்.

முஸ்லிம் சமூ­கத்தின் தற்­கால பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணு­வ­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் முன்­னெ­டுத்­துள்ள நட­வ­டிக்­கைகள் பற்றி அறிந்து உலமா சபை தனது நிலைப்­பாட்­டினை முன்­வைக்­க­வுள்­ள­தாக உலமா சபையின் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ.முபாரக் தெரிவித்தார்.
-Vidivelli

2 comments:

  1. please all the members should participate in this meeting

    ReplyDelete
  2. Its better move to discuss Abaya and numerous day to day problems with political authority . Try to find a solution and clear the minds of small fraction on majority community.
    .
    Abaya and dress of our community becoming a main problem as clear picture not given .Some our people also aggravate this . So I think its important Jammiyathul Ulemas and politicians of all party find a solution .
    Don't forget apart from North East most of our brothers living with Sinhala brothers.
    These problems effect them also . Very good number of Muslim girls boys studying in their schools within different culture and can see lot of our sisters brothers attend evening weekend classes
    They should pay attention to the problem faced by our community out of North East

    ReplyDelete

Powered by Blogger.