7 வயது சிறுமியின் உயிரை, காப்பாற்ற உதவுங்கள்...
அன்புள்ள சகோதரர்களே,
தென்னிலங்கையில் மீயல்லை கிராமத்தில் வசித்துவரும் ஆயிஷா அமானி எனும் ஏழு வயது சிறமி கடந்த இரண்டு வருடங்களாக ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இவரைக் குணப்படுத்த Liver Transplantation முறையில் சத்திர சிகிச்சை செய்வதற்காக இந்தியிவிற்கு கொண்டு செல்லும்படி வைத்தியர்களான மொஹமட் ரிலா,கோமதி நரசிம்கன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக 75 லட்சம் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் ஆயிஷா அமானியின் பெற்றோர்களான எம்.எஸ்.ரியாள் 00 94 (77) 421 3041 மற்றும் ரமீஸா ஆகியோரால் இத்தொகையை சேகரித்துக்கொள்வதற்கு கடினமான நிலையில் நல்லுள்ளம் கொண்ட ஒவ்வொருவரினதும் உதவியை நாடி நிற்கின்றார்கள்.
நோன்பு மாதத்தில் ஒரு சிறுமியின் உயிரை காப்பாற்ற உதவுவவதால் அல்லாஹ்விடத்தில் இதற்கான கூலியை நாம் பெறுவோம் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. எனவே இச்சிறுமிக்கு உதவ விரும்புபவர்கள் பண உதவிகளை பிள்ளையின் தந்தையின் வங்கிக்கணக்கிற்கு
Name- MSM Riyal
Acc # 8119033964
commercial bank
kotikawaththa branch
அல்லது தாயாரின் வங்கிக்கணக்கிற்கு
Name- MSF Rameesa
ACC# 100620231479
NSB Bank
Hakmana branch
அனுப்பி வைக்குமாறு அன்பாக கேட்டுக்கொள்கின்றனர்.
பண உதவிகளை செய்ய முடியாதவர்கள் தங்களது ஊர்களில் உள்ள தாராள மனம்கொண்டவர்களிடம் தகவலை எத்திவைப்பதன் மூலம் இச்சிறுமியின் உயிரை காப்பாற்ற பங்கெடுக்க முடியும் என்பதை நினைவுகூறுகின்றோம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள
Mr.Suhairudeen.
ISA zonal education office hakmana
TP 0715744883
Mr. Nawas
பாடசாலை அதிபர் மீயல்லை.
TP 0766091782
தகவலின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த
Mr.Rismi 0779118432 Chief Trusty
மீயல்லை ஜும்மா பள்ளி
சிறுமியின் புகைப்படங்களும் ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
Post a Comment