Header Ads



வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத SLFP யினர் யார்..?

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, துமிந்த திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, விஜித் விஜயமுனி செய்சா, சரத் அமுனுகம ஆகியோர் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதானவாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.

இதேவேளை, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பியசேன கமகே, நிஷாந்த முத்தஹெட்டிகம, பௌஷி, சிரியாணி விஜேவிக்ரம ஆகியோரும் வாக்கெடுப்பிற்கு சமுகமளிக்கவில்லை.


No comments

Powered by Blogger.