SLFP யில் பிளவு, நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக 20 பேர் வாக்களிப்பர்
-ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்-
ஜனாதிபதி தலைமையில் இன்று -04- நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணனயில் பங்கேற்பதில்லை என சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தாலும், தற்போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று -04- நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணனயில் பங்கேற்பதில்லை என சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தாலும், தற்போது அதில் பிளவு ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில் சுதந்திரக் கட்சயின் 20 எம்.பி.க்கள் பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களிக்கவுள்ளதாக அறியவருகிறது.
நிமல் சிறிபால சில்வா தலைமையிலான குழுவினரே இத்தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளனர் எனவும் அறியவருகிறது.
Time to focus BLACK CAT AND WHITE CAT
ReplyDeletethis M3 is even not capable to be a chairman of Pradeshiya Sabha also. he got a chance to be a president and as well as SLFP leader.
ReplyDeleteThose are the real "Maaamaa...s"!
ReplyDelete