Header Ads



O/L பரீட்சையில் சாதனைபடைத்த மாற்றுத்திறனாளியை, நேரில் சந்திந்து வாழ்த்து தெரிவித்த நாமல்


நடந்து முடிந்த க பொ த சாதரண  தர பரிட்சையில் 8A, B சித்தி பெற்ற திருகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளியான அபிஷாயினியை நேரில் சந்திந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். 

அனைத்து இலங்கையருக்கும் முன்மாதிரியாக திகழும் அபிஷாயினி மென்மேலும் வளர வாழ்த்து தெரிவித்துள்ள அவர் குறித்த மாணவிக்கு அன்பளிப்பு பொருட்களையும் வழங்கி வைத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.



1 comment:

  1. Thanks Mr, Namal for supporting and encouraging students.

    ReplyDelete

Powered by Blogger.