சஜித் பிரேமதாசா வெளியேறினார்
ஐக்கிய தேசியக் கட்சி இன்றைய முக்கிய கூட்டத்திலிருந்து சஜித் பிரேமதாசா இடைநடுவில் வெளியேறியுள்ளதாக jaffna muslim இணையத்திற்கு நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது
ஐ.தே.க. முக்கிய பதவிகளை வகித்தவர்கள் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ள நிலையில் சஜித் பிரேமதாசாவும் தமது பதவியிலிருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.
தொடரும்......எதிர் தரப்புக்கு வாசி...
ReplyDelete