பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி முடிவை இன்று நள்ளிரவு வழங்குவுள்ளதாக ஜனாதிபதியிடம் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சற்று முன்னர் ஜனாதிபதியை சந்தித்த வேலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
Post a Comment