Header Ads



மகிந்த அணி எமக்கான கௌரவத்தை வழங்கியது, அரசாங்கம் அநீதி இழைத்தது - ஹக்கீம் வேதனை

அரசாங்கம் தம்மை பற்றி சிந்திக்காது செயற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புத்தளத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்கள் அமைக்கின்றபோது தமக்கு அரசாங்க தரப்பில் இருந்து அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தமது கட்சிக்கு ஆதரவை வழங்கியுள்ளதுடன், தமக்கான கௌரவத்தையும் அளித்துள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை அழிப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சித்துவருவதாக தொண்டர்கள் குற்றம் சுமத்துவதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரவுப் ஹக்கீம்,

இதன் காரணமாக எதிர்காலத்தில் தொலைநோக்கின் அடிப்படையில் தீர்மானங்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 comments:

  1. இந்த போடுவா எதோ ஒரு இலக்கை வைத்து காய் நகர்த்துவதாக தெரிகிறது

    ReplyDelete
  2. அடப் பாவிகளா!!!!
    கண்டிக் கலவரங்கல் உங்களுக்கு ஒன்றும் இல்லை!!!! அப்போது அரசு முஸ்லிம்களுக்கு செய்த துரோகம் பெரிது இல்லை!!
    இப்போ கட்சிதான் பெரிதாகப் படுகிறது????
    த்தூ...

    ReplyDelete
  3. Long Jump, High Jump, Triple Jump.....

    ReplyDelete
  4. அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் தெரிவில் SLPP அங்கத்தவரை பணம் கொடுத்து வாங்கியதும் பின்னர் துண்டு குலுக்கள் மூலமாக தவிசாளர் பெற்றதும் கௌரவமா?

    ReplyDelete
  5. ரணில், மைதிரி, மகிந்த, யார் ஆட்சிக்கு வந்தாலும் அடிப்படை கொள்கை ஒன்று தான்.
    முஸ்லிம் அமைச்சர்களை தங்களது அடியாட்கள் ரேஞ்சில் தான் வைத்துள்ளார்கள்.

    தேவைப்படும் போது, ஐந்தோ, பத்தோ தூக்கி எறிந்துவிட்டு, முதுகில் தட்டிவிட்டு, கொலை செய்ய சொன்னாலும், ஆளுக்காள் போட்டி போட்டுக்கொண்டு செய்து விட்டு, ஓடி வந்து, காலை ந...... கொண்டிருப்பார்கள் என எல்லா சிங்கள தலைவர்களுக்கும் தெரியும்.

    அதற்காக, எப்போதுமே சில்லரைகளை விட்டெறிய, அவர்களுக்கும் கட்டுபடியாகாதே!

    யுத்தம் முடிவடைந்து விட்டதால், முஸ்லிம்களின் தேவை குறைந்து விட்டது என்பதே யதார்தம்!

    ReplyDelete
  6. Deal totally deal with mr group.
    Your the one supported to 18th amendment in mahinda govt.
    Your wearing cap for what???

    ReplyDelete
  7. ENGADA MUNAFIQ MAARA MUDHALAWATHU
    KALAI PUDUNGHA WENDUM.ASHRAFF KAALATHULA IRUNDHE MUNAFIQ KUUTAM
    ENGALAI ALICCHIKONDE IRUKURANGA

    ReplyDelete
  8. சேர் என்னத்துக்கு லைன் எடுக்கார் என்று கொழந்தைப்பிள்ளைக்கும் தெரியும்

    ReplyDelete
  9. Weren't you are guys who moaned that you guys were compelled to vote for 18th Amendment under MR regime under duress. now making completely a different story.

    ReplyDelete
  10. It seems to be a suicidal effort for SLMC by its leader.

    MY3 and Ranil fail to protect Muslims who voted them.. BUT from who they failed to protect ? Who was behind Digana/Kandy Incident ? Which party ministers went to police take the arrested racist ?

    So SLMC leadership is finding pure hand of Mahinda in this incident ??? Really is SLMC a fool or trying to make the fool of Muslim community ?

    Good Luck for the LAST journey of SLMC Leadership and SLMC if the party also agrees with its leader to join Mahinda.

    He is happy with the RESPECT given to him by Mahinda.. But He simply forgot or compromised the scarifies by Digana/Kandy .. Why not Aluthgama people also.

    WE TRUST ALLAH ALONE..

    ReplyDelete
  11. ரணிலிலை ஆதரித்தால் முஸ்லிம்கள் தாக்கப்படுவது உறுதி

    ReplyDelete

Powered by Blogger.