Header Ads



கண்டி வன்முறையை பிரதமர் கட்டுபடுத்தாமைக்காகவும், ரணிலுக்கு எதிரான பிரேணையை ஆதரிக்கிறோம்

நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாதென தெரிந்தே மக்கள் விடுதலை முன்னணி இதற்கு ஆதரவு தெரிவிக்க முன்வந்தது.

சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த போது, கண்டி சம்பவத்தை  பிரதமரால் கட்டுபாட்டுக்குள் கொண்டு வரமுடியாமைக்கு போனமையும் நாம் இதற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான ஒரு காரணம் எனவும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிப்பெறுமாயின், ராஜபக்ஷ முகாமுக்கு வாய்ப்பாக அமையும் என்பது தமக்கு தெரியுமென மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா பிரேரணை ஆதரிக்கின்ற அதேவேளை நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவந்த தரப்பினரை தாம் ஆதரிக்கவில்லை எனவும் அநுரகுமார தெரிவித்தார்.

சமாதானமான அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக, குற்றவியல் அரசாங்கத்தை உருவாக்கினார்கள்

2 comments:

  1. If the Kandy incident is the reason for removal of PM, there is no one in Sri Lanka to be elgible for PM position as all are the same, even worser than Ranil.

    ReplyDelete
  2. ரோசமுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு இந்த தலைவன் கூறுவது காதுகளில் ஒலிக்குமா.. நம்மவர்கள் சமூகத்தை பற்றி யோசிப்பதில் கண் இருந்தும் குருடர்கள், காதிருந்தும் செவிடர்கள்...

    ReplyDelete

Powered by Blogger.