இராஜினாமா கடிதத்தை, ரணிலிடம் ஒப்படைத்த கபீர்
இது தொடர்பிலான கடிதத்தை கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மறுசீரமைப்பு குழுவின் யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளித்தே தான் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக அமைச்சர் கபீர் ஹஷீம் மேலும் தெரிவித்துள்ளார்
Post a Comment