மயிரிழையில் தப்புவார் ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையில் ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றியீட்டுவார் என ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியவருகிறது.
பெரும்பாலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணிலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மேற்கொள்வார்கள் என நம்பப்படுகிறது.
இதனால் தனக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையில் ரணில், மயிரிழையில் தப்பிப்பார் என அறியவருகிறது.,
Post a Comment