Header Ads



கூட்டு எதிரணியினரின், முகங்களில் சந்தோசமில்லை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை​க்கான விவாதம், நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இதில் கலந்துகொண்டுள்ள, ஒன்றிணைந்த எதிரணியின் பிரதானிகளது முகங்கள், சந்தோஷமின்றிக் காணப்படுவதாக, இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் சமூக வலைத்தளக் கணக்கில், பதிவொன்​றை இட்டுள்ள இராஜாங்க அமைச்சர், ஒன்றிணைந்த எதிரணியின் முக்கியஸ்தர்கள் சிலர், சபையில் அமர்ந்துள்ள புகைப்படமொன்றையும் தரவேற்றம் செய்துள்ளார்.


No comments

Powered by Blogger.