"பாராளுமன்றத்திற்குள், மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள்"
23 இலட்ச பேருக்கு காணியுரிமை இல்லை. இவ்வருடத்துக்குள் அதனைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர், அஜித் பி.பெரேரா குறிப்பிட்டார்.
சமூர்த்தி நிதி நிறுவனங்களை நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என தான் இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர், அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
மரண தண்டனை வழங்கப்பட வேண்டியவர்கள் சிலர் என் முன்னாள் அமர்ந்துக்கொண்டு எங்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர், அஜித் பி. பெரேரா தெரிவித்தார்
Post a Comment