Header Ads



ரணிலை பதவி விலகுவது தொடர்பில் கதைக்க, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை - விக்ரமபாகு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவது தொடர்பில் கதைப்பதற்கு ஜனாதிபதி மைத்திபால சிறிசேவிற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை என இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலகுவது தொடர்பில் கதைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

இதேவேளை ரணிலுக்கே அவரது பதவியை துறப்பதற்கான அதிகாரம் இல்லை. நாம் அனைவரும் இணைந்தே அவருக்கு அந்த பொறுப்புக்களை வழங்கினோம் என குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. If Ranil to go, My3 also should go, because both of them have cheated the people in the name of Yahapalanya.

    ReplyDelete

Powered by Blogger.