இஸ்ரேலுடன் விளையாட மறுத்து, வெளியேறிய அல்ஜீரிய அணி
பென்சிங் உலக கோப்பை போட்டிகள் இத்தாலியில் தற்போது நடை பெற்று வருகிறது.
அந்த போட்டியில் இஸ்றேல் வீரர்களோடு மோதும் ஒரு நிலை அல்ஜீரிய மகளீர் குழுவிற்கு கிடைத்த போது, இஸ்றேலை நாங்கள் அங்கிகரிக்கவில்லை, அங்கீகரிக்கவும் மாட்டோம் என கூறி போட்டியில் இருந்து அல்ஜீரிய மகளீர் அணி வெளியேறியது. அந்த வீர நட்சத்திரங்களை தான் படத்தில் பார்கின்றீாகள்.
விளையாடினால், படு தோல்வி உறுதி என நினைத்து விட்டார்கள் போலும்.
ReplyDeleteவெற்றியும் தோல்வியும் ஒன்றாக எடுக்க பழகவேண்டும்.
ANTONY போன்ற இரத்த வெறி பிடித்தவர்களுக்கு எங்கே புரியப்போகிறது மனிதாபிமானம்.இஸ்ரேவேல் ஒரு நாடே இல்லை என்று உலகத்தில் முக்கால்வாசிப்பேர் சொல்லும்போது அங்கு பயிற்ச்சி எடுத்து முஸ்லிம்களை கொன்று குமித்த இந்த ANTONY போன்றவர்களுக்கு புரியாது
ReplyDeleteANTONY போன்ற இரத்த வெறி பிடித்தவர்களுக்கு எங்கே புரியப்போகிறது மனிதாபிமானம்.இஸ்ரேவேல் ஒரு நாடே இல்லை என்று உலகத்தில் முக்கால்வாசிப்பேர் சொல்லும்போது அங்கு பயிற்ச்சி எடுத்து முஸ்லிம்களை கொன்று குமித்த இந்த ANTONY போன்றவர்களுக்கு புரியாது
ReplyDeleteAjay Antony in veetukul oru Jews nulainthu AV veettil ulla avarin thai,manaivi,angulla ilam penkalai ellam katpalithu kolai seithuvittu Ajay in kudumbathu Aan uruppinarkalin thalaikal vettappattu avar kudumbathu siru pillaikalai uyirudan neruppil ittu karithu vittu intha veedum ithai andiya veedu valavuhalum intha oorum intha nadum enakkuthan sontham enru sollum antha kavali Jews itku intha moda Pako Antony enna seiya ninaikum.
ReplyDeleteஇஸ்லாமிய சிறுவர்கள் மத்தியிலும் அடிப்படை வாதம் எவ்வாறு ஊறிப்போய் உள்ளது என்பதட்கு இதுவே நல்ல சான்று. ஆனால் என்ன நீங்க விளையாடினாலும் இல்லையென்றாலும் அங்கே ஒன்றும் நடக்க போவதில்லை பாதிப்பு உங்களுக்கே. இஸ்ரேலுக்கு சார்பாக நிட்கும் சவூதி அரேபியா மற்றும் சில நாடுகளையும் நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.
ReplyDelete@mustafa,
ReplyDeleteUN யில் பெரும்பாலான நாடுகளால் வாக்களிக்கபட்டு உருவாக்கட்டது தான் இஸ்ரேல். அதே UN யில் தான் 53 முஸ்லிம் நாடுகள் தற்போதும் அங்கம் வகிக்கின்றன. எனவே சட்டப்படி அனைத்து முஸ்லிம் நாடுகளும் இதை அங்கிருந்து விட்டார்கள்.
மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஒரே “ஜனநாயக” நாடு இஸ்ரேல் மட்டுமே.
பரப்பளவிலும், சனத்தொகையிலும் இலங்கையை விட 1/3 பங்கு உள்ள மிக சிறிய நாடு, எண்ணை வளம் அற்ற நாடு, ஆனால் மத்திய கிழக்கில் அபிவிருத்தி அடைந்த ஒரு சில நாடுகளில் ஒன்று (மற்றவைகள் எண்ணை வளம் உள்ளவை)
அரபு நாடுகள் கூட்டாக படை 4 முறை (1948, 1967, 1972, 1982) ரஷ்ய ஆதரவுடன் போர் தொடுத்த போதும், வெற்றி பெற்று தனது இருப்பை உறுதி படித்துவிட்டது.
யுத்ததின் போது எகிப்து, ஜோர்தான் ஆகியவிடமிருந்து கைப்பற்றிய நிலங்களை பெருந்தன்மையுடன் திரும்பி கொடுத்தவர்கள்.
இஸ்ரேலை உருவாக்கிய UK, USA ஆகிய நாடுகளுடன் கோப்படாமல், எல்லா முஸ்லிம் நாடுகளும் எல்லாவற்றிற்கும் அண்டி வாழ்கிறார்கள்.