சதொச முன்னாள் தலைவர் கைது
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவன்ஜீவி பர்னாண்டோ, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது, சதொச நிறுவனத்துக்கு சொந்தமான 39 மில்லியன் ரூபாயை, தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், பொது சொத்து கட்டளைச் சட்டத்தின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment