Header Ads



திருகோணமலையில் மூழ்கிய, ஜப்பான் கப்பல் மீட்பு (படங்கள்)


இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல் ஒன்று கடற்படைப் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 75 வருடங்களின் பின்னர் இந்தக் கப்பல் மீட்கப்பட்டுள்ளது.“சகயின்” எனும் கப்பலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கப்பல் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

-ஹஸ்பர் ஏ ஹலீம்-



2 comments:

  1. This is a British ship attacked and sunken by Japanese

    ReplyDelete
  2. Not japan Britain ship

    ReplyDelete

Powered by Blogger.