நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,பிகாட்ச்சி ஆதரவாளர்கள் என பெருந்த்திரளானோர் கலந்துகொண்டனர்.
வெட்கம்கெட்ட பிரதமர் வெட்கெம்கெட்ட முஸ்லீம் அமைச்சர்கள்.இந்த நம்பிக்கையில்லா பிரேரணையின் போது எல்லா முஸ்லீம் மந்திரிமார்களும் பிரதமருக்கு எதிரா வாக்களிச்சு அவரை வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இனி முஸ்லிம்கள் மீது யாரும் கையே வைக்க தயங்கி இருப்பார்கள்.இனியென்ன பூசையும் நான் தான் அடியும் நான் தான் என்று காலத்தை கடத்த வேண்டியது தான்.
ReplyDelete