முஸ்லிம் அரசியல்வாதிகள் கோட்டைவிட்டனர் - ஆளுநராக ஒரு சோனகனும் இல்லை
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து, முஸ்லிம் அரசியல்வாதிகள் தாராளமாக வாக்களித்திருந்தனர்.
பிரேணைக்கு முன் ரணிலுடன் பேச்சிலும் பங்கேற்றனர். முஸ்லிம் அரசியல்வாதிகள் சில கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அவற்றை ரணில் ஏற்றும் கொண்டார்.
இருந்தபோதும் மாகாண ஆளுநர் விடயத்தில், எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் பொறுப்புடன் செயற்படவில்லை என முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் கவலை வெளியிட்டார்.
பிரேணைக்கு முன் முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரதமருக்கு நிபந்தனை விதித்து, முஸ்லிம் ஆளுநரை பெற்றிருக்கலாம் என் சுட்டிக்காட்டிய அமீன், முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி பீடமேறிய இந்த அரசு படிப்படியாக முஸ்லிம் சமூகத்தை உதைக்க ஆரம்பித்துள்ளதாகவும், மகிந்தவின் காலத்தில் மேல் மாகாண ஆளுநராக அலவி மௌலானா செயற்பட்டதையும் JAFFNA MUSLIM இணையத்திற்கு ஞாபகப்படுத்தினார்.
2
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 7 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் இன்று 12.04.2018 முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.
பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ஆளுநர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு
1. ஹேமகுமார நாணயக்கார - மேல் மாகாணம்
2. கே.சி.லோகேஸ்வரன் - வடமேல் மாகாணம்
3. திருமதி. நிலுக்கா ஏக்கநாயக்க - சப்ரகமுவ மாகாணம்
4. ரெஜினோல்ட் குரே - மத்திய மாகாணம்
5. மார்ஷல் பெரேரா - தென் மாகாணம்
6. எம்.பி.ஜயசிங்க - வடமத்திய மாகாணம்
7. பி.பீ.திசாநாயக்க - ஊவா மாகாணம்
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோவும் இவ் பதவிப்பிரமாண நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
POLITICAL PARTIES BASED ON COMMUNITY, RELIGION AND COMMUNAL BASIS HAS TO BE BANNED IN SRI LANKA BY THE MAJORITY SINHALA COMMUNITY AND NATIONALIST SINHALA FORCES IMMEDIATELY UNDER ANY NEW CONSTITUTION TO BE PRESENTED IN PARLIAMENT. FOR THIS ALL SINHALA FORCES, INCLUDING THE MAHA SANGHA, THE SLFP, UNP, JVP AND OTHER PATRIOTIC POLITICAL PARTIES INCLUDING THE SLPP/JO SHOULD GIVE THEIR FULLEST SUPPORT. 72/% SINHALA MP's (voters) CAN EASILY DO THIS. MINORITY REPRESENTATION IN THE NATIONAL PARTIES SHOULD BE BY MEMBERSHIP AND BY BEING ELECTED FOR OFFICE IN THOSE PARTIES. THIS IS THE ONLY WAY VOTE BANK CREATION BY MINORITY COMMUNITY POLITICAL LEADERS WHO TRADE THE VOTE BANK FOR SELFISH PERSONAL BENEFITS FORGOING THE REAL BENEFITS FOR WHICH THE MINORITY GROUPS, ESPECIALLY THE MUSLIM VOTERS CAN REAP THE TRUE BENEFIT OF THEIR POLITICAL ASPIRATIONS AND INSPIRATIONS. In 1994, when it found an
ReplyDeleteopportunity to supported by R. Premadasa to reduce the cut-off point in proportional representation from 12.5 to 5 per cent, the SLMC joined the UNP. That was the beginning of the "DEMOCRATIC DOWNFALL" of the aspirations and inspiration of the Sri Lanka Muslim community, because the late M.H.M. Ashraf started to trade with the Muslim vote bank to gain ministerial and deputy ministerial
positions, high government statutory post, diplomatic posts and many other perks for his stooges/henchaiyas. Today this has become a MENACE and a SICKNESS in the democratic political process of our country. THIS HAS TO STOP FORTHWITH FOR A HEALTH POLITICAL PROCESS TO TAKE PLACE IN OUR COUNTRY and the RIGHT for the voters to decide what their parties should do.
Noor Nizam.
Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.
கௌரவ அமீன் அவர்கள் இதை அப்போதே ஞாபகப்படுத்தி இருக்கலாம்.அக்கறை உள்ளவர்தான் ஆனால் மறந்து இருக்கலாம்.சமுகம் என்ற வகையில் மிகவும் பொறுப்போடு நடக்கும் ஒருவர்தான் அமீன் அவர்கள் அல்லாஹ் அவரின் ஆயுளை நீடிப்பானாக
ReplyDeleteஇருந்தும் என்ன பிரயோசனம்
ReplyDeleteWhat is use of a Muslim became a Governor? may be his wife and children proud but it does not make any difference to the community. Can you please count how many incidents against Muslims while Mowlana was a Governor?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteUNP பிரமுகரும் முன்னாள் கட்டார் நாட்டின் இலங்கை தூதுவரும் , சட்டத்தரணியும் , அமைச்சர் KABER HASHIM மின் சித்தப்பாவுமான A L M YOOSUF அவர்கள் இதில் மிகவும் கரிசனை காட்டினார் , ஜனாதிபதி யுடனும் , இது பற்றி பேசியதாகவும் சொன்னார் , என்றாலும் அவருக்காவது ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கலாம் - ஆக ஒரு முஸ்லீம் கூட இல்லை , என்பது கவலை அளிக்கிறது / ஓரவஞ்சனை ஏன் என்று புரியவில்லை
ReplyDelete