Header Ads



இன்று இரவு அரசாங்கத்தை கைப்பற்ற, டைக் ​கோட்டுடன் வந்த மகிந்த அணியினர்

இன்றைய அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அதனை இல்லாதொழிக்கச் செய்யவே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகிந்த அணியினர், நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளமையானது இன்று இரவில் அரசாங்கத்தை கைப்பற்றுவதற்கே என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

2 comments:

  1. Please kindly see this, Insha Allah.
    https://youtu.be/3m1IrKIGVT4
    "The Muslim Voice".

    ReplyDelete
  2. @Noor, இது Rajapaksa Voice

    ReplyDelete

Powered by Blogger.