நுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)
இம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளபட்ட இனவாத வன்முறைகளை அடுத்து, விடுமுறைக்கு செலவு செய்யும் பணத்தை பாதிக்கபட்ட முஸ்லிம்களுக்கு வழங்குமாறும் அல்லது ஏனைய பகுதிகளில் விடுமுறையை கழிக்குமாறும் முஸ்லிம் சமூக ஆர்வலர்களால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முஸ்லிம்கள் இம்முறை பெருமளவில் நுவரெலியா செல்வதை தவிர்த்திருப்பதால், அங்குள்ள ஹோட்டல்கள், விடுதிகள், பசார்கள் வெறிச்சோடியிருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நுவரெலியாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் கூட மாற்றிடங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை காணமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
நுவரெலியாவில் அமைந்துள்ள பள்ளிவாசல்களில் கூட மாற்றிடங்களைச் சேர்ந்த முஸ்லிம்களை காணமுடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
Great ladies and gentlemen
ReplyDeleteபயனிக்க தகுதியற்ற நாடுகள் பட்டியலிள் சிரி லங்கா
ReplyDeleteGood news....Masha allah....Unity is our victory ever.....
ReplyDeleteNot only Muslims but also Sinhalese will not go there as the economic conditions have worsened now. No one wants to spend like they did before.
ReplyDeleteஅப்போ, இலங்கையின் வரலாற்றில், முதல் தடவையாக எமது முஸ்லிம் மக்களுக்கு ரோஷம் வந்துவிட்டதாக்கும். நல்ல முன்னேற்றம்.
ReplyDeleteஇனிமே, சிங்களவர்கள்-தமிழ்ர்கள் கொஞ்ஞம் கவனமாக தான் பிளங்க வேண்டும் என்கிறீர்களா?
ஆனால்..... உங்கள் அரசியல்வாதிகள் தான் சிங்களவர்களுக்கு மலிவு விலையில் கிடைப்பார்களே?
Thanks to all Muslims for our plane was work out successfully.
ReplyDeleteமுஸ்லிம்கள் பொழுது போக்கை தவிர்த்து பாதிக்கப்பட்ட கண்டி முஸ்லிம்களுக்கு உதவி செயவது ரொம்ப நல்ல விஷயம் அது பாராட்டப்படவெண்டிய விடயம். நுவரெலியா போகாமல் இன்னொரு இடம் போவது என்பது நூற்றுக்கு நூறு வீதம் சிறந்த முடிவு அல்ல. அப்படி போவது என்றால் அது முஸ்லிம்களும் தமிழர்களும் மட்டும் பயன்பெற கூடிய இடமாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒரு இடம் இருந்தால் கொஞ்சம் நம்மவர்களுக்கு சொல்லி கொடுத்தல் நல்லது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.
ReplyDeleteAjan anthonyraj நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் 2009 இற்கு முன் போல் குண்டு வெடிப்பு பயம் என்ற அவதானத்துடன் அல்ல என்பதையும் சேர்த்து சொல்லுங்கள் .
ReplyDeleteAjan Anthonyraj ஆம் உங்களை போன்ற சமூக விரோதிகளும் பயங்கரவாதிகளும் சற்று கவணமாகத்தான் இருக்க வேண்டும்
ReplyDeleteNeglect racist comments from any Jan..
ReplyDelete