Header Ads



மு.கா.வும் ரணிலுக்கு ஆதரவு

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பதற்கு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முடிவுசெய்துள்ளது. இன்று  (03) இரவு கூடிய, கட்சியின் உயர்பீடக் கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில், நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பாக முடிவெடுப்பதற்காக நேற்றுக் கூடிய உயர்பீடம், பிரதமரை ஆதரிப்பது என்ற முடிவுக்கு வந்தது.

2 comments:

  1. Mmm... This is poly tricks... Yesterday's talk is not valid today and today's talk is not valid tomorrow..

    ReplyDelete
  2. முதல்ல நம்பிக்கை இல்லாப் பிரேரணைய றவூப் ஹகீமுக்கு எதிரா கொன்டு வந்து இவரை கட்சியைவிட்டு முதல்ல வெளியேத்துங்க.... அப்பதான் இலங்கை முஸ்லீம்களுக்கு விடிவுகிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.