இந்தியாவை குறிவைக்கும், பாபர் ஏவுகணை சோதனை வெற்றி - பாகிஸ்தான்
இந்திய நகரங்களை குறிவைக்கும் வகையில் சுமார் 700 கிமீ இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட பாபர் ஏவுகணையை பாகிஸ்தான் ராணுவம் நேற்று வெற்றிகரமாக சோதனை செய்திருக்கிறது. இந்த ஏவுகணை உள்நாட்டிலேயே வடிவமைத்து, மேம்படுத்தப்பட்டது.
அதிநவீன காற்றியக்கவியல் மற்றும் மின்னணுவியல் முறைகளை கொண்டிருப்பதால் தரை மற்றும் கடலில் உள்ள எவ்வித இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.
பல்வேறு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை குறைந்த உயரத்தில் பறப்பதோடு சில வகை ஸ்டெல்த் அம்சங்களையும் கொண்டுள்ளது. GPS வழிகாட்டுதல் இல்லாமலும் இலக்குகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்கும்படி பல்வேறு ஊடுருவல் தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாபர் ரக ஏவுகணைகள் பாகிஸ்தானிற்கு பாதுகாப்பு வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் என அந்நாட்டு ராணுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனையின் போது பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பலரும் உடன் இருந்தனர்.
ஏவுகணை சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து பாகிஸ்தான் ஜனாதிபதி மம்மூன் உசேன் மற்றும் பிரதமர் ஷாகித் கான் அப்பாசி ஆகியோர் ஏவுகணையை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக அமைதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பல நாடுகள் இப்போ அற்றஸ் இல்லாமல் போன கதை பாக்கிஸ்தானுக்கு தேரியாதோ?
ReplyDeleteஈராக், எகிப்து, அப்கானிஸ்தான், லிபியா, சிரியா........, அடுத்தவர் இவரு தான்....
அது சரி. அதனால் தான் இலங்கையில் இருந்து LTTE பயங்கரவாதிகள் அட்ரஸ் இல்லாமல் ஒழிக்கபட்டுள்ளது. என்னா அடி!!
ReplyDeleteAjan Anthonyraj அமெரிக்காவும் இஸ்ரேலும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் எதிர்ப்பதால் உனக்கு அமெரிக்க இஸ்பரேலிய யங்கரவாதம் நல்லதாக தெறிகிரது. நீ சொல்லும் எந்த நாடும் உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை. அந்த நாடுகளை ஏன் மேற்கத்திய நாடுகள் தாக்கின என்பதை உன் மனசாட்சியை கேட்டுப்பார். உண்மையை அது சொல்லும். உன்னை போன்ற இஸ்லாத்தின் எதிரிகளுக்கும் இஸ்லாத்திற்கும் இடையேயான போர் இன்னமும் முடியவில்லை.
ReplyDeleteசற்று பொறுத்து இருந்து பார். உன்னுடைய கூற்றுப்படி யார் அமைதிக்கு அச்சுறுத்தல் என்றும் யார் கடைசியில்அழிக்கப்படுகிறார்கள் என்றும். இன்று பெறும்பான்மையும் பலம் உள்ளவனும் தற்காலிகமாக வெற்றி பெறலாம்.ஆனால் இறுதி வெற்றி உண்மைக்கும் சத்தியத்திற்கும்தான். அதுதான் இறைவனின் நியதி. சற்று பொறுத்து இரு.
That won't never happen my dear!
ReplyDeletePakistan is our friend and they have atomic weapon. None can touch them
Why didn't you include Tamil Eelam and Tigers.
ReplyDeleteஅவன் அணு ஆயுத பரிசோதனை செய்தால் நீர் அவனை மட்டும் விமர்சி ஏன் மற்ற நாடுகளை குறைகூறனும்..?இதெற்கு முன் நீர் குறிப்பிட்ட ஏதாவது ஒரு நாடு அணு ஆயுத பரிசோதனை செய்திருக்கின்றார்களா?இல்லைதானே..!எனவே துவேஷ வசனம்களை பதிவிடுவதை தவிர்த்து கொள்ளவும்.
ReplyDeleteமிஸ்டர் அஜன்,
ReplyDeleteஈராக், எகிப்து, ஆப்கான், சிரியா, லிபியா, இனி பாகிஸ்தான், சஊதி மற்றும் அனைத்து முஸ்லிம் நாடுகளை அழிப்பதாக அவர்களால் சொன்னாலும் நீங்களெல்லாம் அதனால் மனம் குளிர்ந்தாலும் அவர்கள் அழிப்பதோ அங்குள்ள அரசுகளையும், சொத்துக்களையும், சில மக்களையும் தான். இஸ்லாத்திற்கும் அதன் வளர்ச்சிக்கும் அணு அளவுகூட சேதமில்லை.
இறைவன் வாக்களித்த படி, இஸ்லாம் ஒவ்வொருவரது வீட்டுக்குள்ளும் வரும், உங்களுடைய வீட்டுக்குள்ளும், உள்ளத்திலும் வரும்.
Dear Ajan Antonyraj.
ReplyDeleteIrak thaakkappattathatku America tthavaru thalaga nadanderiya yuththam enru mannippu koriyadai marandu vidakkudathu.
Libya vil gadafi aatchiyil erukkum podu angulla pothu makkal maaniyamaga freeyaga petravatrai enraiyya Amerikka sarbu arasaal
kodukka mudiyavillai.muslimgal thevai enri vayadaithu eruppathuthaan umponra karuththu suthandira vaathigalukku theevira vaathaiyum,paasisaththaiyum ,valarpathatku mudiyumaaga eruppadu.