Header Ads



இந்த சகோதரிக்கு உதவுங்கள்

அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, இல-235B, காதிரியா கடற்கரை வீதி, காதிரியா மஹல்லாவைச் சேர்ந்த அப்துல் மஜீட் இர்சானா - வயது 40 (மர்ஹும். மஜீத் காக்காவின் மகள்) என்ற மூன்று பிள்ளைகளின் தாய்க்கு இரண்டு சிறுநீரகங்களும் பழுதடைந்து உடனடியாக அதனை மாற்ற வேண்டும் என மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் சிறுநீரக வைத்திய நிபுணர் Dr.றுஸ்தி நிசாம் தெரிவித்துள்ளார்.

அன்றாடம் கூலித்தொழில் செய்யும் அவரின் கணவரால் இதனை மாற்ற அந்த பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் கஸ்டப்படுவதால் அவர் எம் நல்உள்ளம் படைத்தை அன்பானவர்களிடம் மேலானா அந்த பண உதவியை எதிர்பார்கின்றார். 

நாம் வழங்கும் அந்த பணத்தின் மூலம் நிச்சயமாக இறைவன்  அவரின் உயிரையும், அந்த சிறு குழந்தைகளின் தாயையும் காப்பாற்ற முடியும்.

 நாம் இந்த சகோதரிக்கு எம்மாலான பண உதவிகளையும், இறைவனிடமும் இவரின் நோய் சீராக பிராத்தனை செய்வோம்.. எம்மால் முடிந்த ஒரு ரூபாய் சரி பண உதவியை கொடுத்து அவ் தாயின் உயிரை காப்பாற்றுவோம்.

எம்மால் முடியாவிட்டாலும் முடிந்தவர்களை கொண்டு இந்த காரியத்தை செய்து முடிப்போம்... இறைவன் நிச்சயமாக உங்கள் செல்வத்திலும், வாழ்விலும் பறகத் செய்வான் இறைவனுக்காக கொடுக்க தயங்க வேண்டாம்....

தொடர்புகளுக்கும், வங்கி கணக்கிலக்கமும்...

M.M.தெளபீக் (கணவர்)
0778854721
M.இர்பான் (சகோதரம்)
0774715474

M.M.Thowfeek (கணவர்)
A/No- 078020095565
Hatton National Bank 
Akkaraipattu

No comments

Powered by Blogger.