கொழும்பில் சிரச மீது தாக்குதல்
கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர் அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காலம் கடந்தாவது நடந்தது இடி தாக்கிய மாதிரி இல்ல ???
ReplyDeleteரணிலின் ஆதரவாளர்களின் அடாவாடித்தனம் என்பது உலகறிந்த உண்மை.
ReplyDeleteஇதைவைத்து எஞ்சிய காலத்தை எந்த வேலைகளையும் செய்யாது கடத்தலாம்.
ReplyDeleteSirasa and Kilis all TV channels always operate in a biased manner to Ranil. Unethical reporting and attacking a leading political figure is the only thing they do. Shame on Sirasa and Shakthi.
ReplyDeleteThey will more if they act soooo biased. Useless Chanel
ReplyDeleteSIRASA,SAKTHI enbavai oodaahangal alla avai sinima koothadihalin vesai viduthihal intha irandu oodahoodaah utpada SORIYAN enra Sattan viduthyayum muttaha alitthu vidavendum. All Maharajah properties must recover to Sri lankans Army properties
ReplyDelete