விசேட அதிரடிப் படையில் சிறப்பாக பணியாற்றி வரும், விசேட அதிரடிப் படை தளபதி லதீபிடமிருந்து அப்பதவியை பறிக்க தீர்மானித்துள்ளதாக அறிய வருகிறது. இத்தகவலை ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த அநியாயத்துக்கு எதிராக முஸ்லிம் என மார்தட்டிக் கொண்டு அரசியல் செய்யும் மந்திரிமார்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றார்கள்?
ReplyDeleteSeems part of long term plan toward Muslim community
ReplyDeleteAllah is enough for us.
Sirappaka paniyatrum....
ReplyDeleteThats why transfer otherwise no
Allah knows the best for Br. Latheep. May Allah Almighty will reward him and his family for his honesty and sincerity.
ReplyDeleteநாம் ஆதங்கப்படும் அளவுக்கு இங்கு ஒன்றும் இல்லை.இவர் இந்த பதவியில் இருந்தாலும் உத்தரவு போடுவது மேலிடம்.அதனால் யாரும் டென்சன் ஆக வேண்டாம்.
ReplyDelete