முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் பின்னணியில் மஹிந்த ஆதரவாளர்கள் - பாராளுமன்றத்தில் தெரிவிப்பு
கண்டி - திகன மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தாமரை மொட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் இருவருக்கு தொடர்புகள் காணப்படுவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாரும் அறிந்திருந்ததாகவும், இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு பொலிஸாருக்கு தாம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அறிவுறுத்தல் வழங்கியதாகவும், எனினும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத்தவறியதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
sir, if two SLPP politicians are involved in digana violence why are your govt not arresting them ? why the police not taking action even after you called them about those two SLPP politicos ? the worst part is first your govt failed to stop the violence and destruction which was planned in advance, and now not taking action against those politicos but talking in the parliament. dont worry sir. you know that we will vote for UNP again.
ReplyDeleteonly telling this reason and pass the time please take immediate action
ReplyDeletenow only my laxman start to take action
ReplyDelete