Header Ads



80 பில்லியன் பீப்பாய் புதிய எண்ணை கிணறை, கண்டு பிடித்துள்ளதாக பஹ்ரைன் பிரகடனம்


-Aashiq Ahamed-

8,000 கோடி (80 பில்லியன்) பீப்பாய்களை நிரப்பும் அளவிலான புதிய எண்ணை கிணறை கண்டு பிடித்துள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது. 

இது, ரஷ்யாவின் ஒட்டு மொத்த எண்ணை வளத்திற்கு ஈடானதாகும். 

அடேங்கப்பா..

வாழ்த்துக்கள்.

1 comment:

Powered by Blogger.