Header Ads



இன்று மஹிந்த அணிக்கு, பாயவுள்ள 5 பேர்

பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை தொடர்பில், சுதந்திரகட்சி கட்சிக்குள் ஏற்பட்ட பிளவை அடுத்து, சுதந்திரக் கட்சியை சேர்ந்த 5 பேர் இன்று புதன்கிழமை மஹிந்த அணியின் பக்கம் பல்டி அடிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு அறிய வருகிறது.

No comments

Powered by Blogger.