பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதன்போது சு.க. முஸ்லிம் அரசியல்வாதிகளான பௌசி, பைசர் முஸ்தபா, மஸ்தான், ஹிஸ்புல்லா ஆகியோர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் நழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் தேடும் அந்த 4 பேர்களும் எப்பயாவது எங்கேயாவது முஸ்லிம்களுக்கு அடிவிழும்போது இனவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கும் அவர்களுடன் இனைந்து பயனிப்பதற்கும் மட்டும் வெளியில் தலையை நீட்டுவார்கள்.
நீங்கள் தேடும் அந்த 4 பேர்களும் எப்பயாவது எங்கேயாவது முஸ்லிம்களுக்கு அடிவிழும்போது
ReplyDeleteஇனவாதிகளுக்கு ஆதரவாக பேசுவதற்கும் அவர்களுடன் இனைந்து பயனிப்பதற்கும் மட்டும்
வெளியில் தலையை நீட்டுவார்கள்.
அநியாயத்துக்கு எதிராகப் போராடுவது ஜிஹாத் மட்டுமல்ல மனிதநேயம்.இப்போது மனித நேயத்துக்கு எதிராகக் குரல்கொடுத்தவர்களைத் தேடும் உலகம்.
ReplyDeletekalla kapada piravigal unmai mugam ethu
ReplyDelete