இன்று முக்கிய 4 கூட்டங்கள்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில்இறுதித் தீர்மானம் மேற்கொள்ள பல்வேறு தரப்பினரும், இன்று -02- முக்கிய கலந்துரையாடல்களைநடத்தவுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று கூடவுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புஇன்று கலந்துரையாடவுள்ளது.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிமுக்கிய கலந்துரையாடலை நடத்தவுள்ளது.
இந்தநிலையில் பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியினர் இன்று அலரி மாளிகையில் அவசரமாக மந்திராலோசனை கூட்டம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நீங்கள் என்ன கூட்டம் எத்தனை நடத்தி முடிவு எடுத்தாலும் முஸ்லிம்களை தரக்குறைவாக பார்க்கும் எண்ணம் அடி மனதில் இருந்து களையப்படும் வரை இந்த நாட்டில் இறைவனின் சகீனத் என்னும் அமைதி னியாவா வழி வராது.ரணில் வென்றாலும் தோல்வி அடைந்தாலும்.ஒன்றுதான்.
ReplyDelete