ஜெர்மனி: பாதசாரிகள் மீது, வேன் ஏற்றி தாக்குதல் - பலர் பலி, 30 பேர் காயம்
-BBC-
ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
திட்டமிடப்பட்ட தாக்குதல் என்று கருதப்படும் இந்தச் சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை மூன்று என்று உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அந்த நகரின் கீபேன்கெர்ல் சிலை அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சரக்கு வாகனம் ஒன்று கிறிஸ்துமஸ் பொருட்கள் வாங்குவதற்கான சந்தையில் சரக்கு வாகனம் ஏற்றப்பட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்லவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கீபேன்கெர்ல் சிலை பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் மேசை மற்றும் நாட்காலிகள் சேதமடைதிருக்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
Again ISIS terrorists ?
ReplyDeleteMeendum yutha kirusthuva payankara vathikalin thakkuthal arankettam.ethu thiddamidda mosad thakkuthal.
ReplyDeleteஇது இஸ்லாமிய தாக்குதல் என உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. நான் தெரியாமத்தான் கேட்கிறேன் இந்த இஸ்லாமியர்களில் எவருமே நல்லவர்கள் கிடையாதா? ஓரிருவரை தவிர. பஞ்சம் பிழைக்க வரும் நாடுகளிலும் உங்களுடைய முட்டாள் தனமான கோர முகத்தையும் காட்டி கொண்டு வறுகிண்றீர்கள். உண்டவன் வீட்டுக்கு திண்டகம் விளைவிப்பது. அது கிழக்கு மாகாணமாக இருக்கலாம் அல்லது பிழைக்க போன இடங்களாக இருக்கலாம். இதனை கட்டுக்குள் கொண்டு வர இஸ்ரேல் போன்ற நாடுகளின் நடவடிகை அவசியமாகின்றது.
ReplyDeleteஇலங்கையில் தமிழ் ltte பயங்கரவாதிகள் செய்ததை அப்படியே நியாபகபடுத்தி செல்கின்றது.
ReplyDeleteஇலங்கையில் குண்டு வைத்து அப்பாவிகளை கொலை செய்த தமிழ் பயங்கரவாத காட்டுமிராண்டிகளெல்லாம் தீவிரவாதத்தை பற்றி பேசுகின்றது. அப்படியெல்லாம் செய்த அநியாயத்திற்கு தான் பிரபாகரன் சீரழிந்து செத்தான். இலங்கை ஈழ தமிழ் பயங்கரவாதிகளும் அகதிகளாக வெளிநாடுகளுக்கு போய் பஞ்சம் பிழைக்கும் கூட்டமென்பதை இந்த அகதிகள் மறந்தேவிடுகிறார்கள்
ReplyDelete@GTx,
ReplyDeleteஆனால் பிழைக்க போகும் இடங்களில் நாங்கள் வாழ்வு தந்தவர்களை மதித்துத்தான் வாழ்ந்து வருகின்றோம் உங்களை போல மனதி வஞ்சகமும் கோரமும் வைத்து வாழ்க்கை தந்த நாடுகளின் அப்பாவி மக்கள் மேல் ஒரு போதும் கை வைப்பதில்லை. இந்த குருட்டு மூளை தான் உங்களின் சாபக்கேடு.