Header Ads



நுவரெலியாவின் 3 நுழைவாயில்களில், அவசர அவசரமாக பௌத்த சின்னங்கள்


விடுமுறை காலம் ஆரம்பமாகிவரும் நிலையில் நுவரெலியா நகரின் முக்கிய மூன்று நுழைவாயில்களிலும் அவசர அவசரமாக பௌத்த சின்னங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணங்களை தவிர்ப்பது நல்லது என நம்முடைய சமூகத்திற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன், கண்டி வன்முறையில் பாதிக்கப்பட்ட நமது சமூகத்திற்கு உதவும்படியும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


4 comments:

  1. Nuwareliyawukku selwadhu muslimgalukku Farlum illa sunnatthum illa... Iwalaw solliyum anga ewarenum porigala irundha adhukkana kooliyayum thaniyawe petrukolluga..

    ReplyDelete
  2. All Muslims should be avoid trip to Nuwara Eliya in any circumstances.
    We should teach them very good lesson. and do not believe any Sinhalese and they are selfish.

    ReplyDelete
  3. இது மாதிரி கருத்துக்கள் தமிழில் பதிவிடுவது நல்லது.

    ReplyDelete
  4. இது நுவரெலியா இல்லை வெலிமடை அத்துடன் குறித்த பகுதி ஒரு பெரும்பான்மையினத்தவருக்கு சொந்தமானது. வழக்கில் இந்த இடத்தை கூலிக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மைத்தன்மையை அறிந்து இவ்வாறான விடயங்களை பதிவிடவும்.

    ReplyDelete

Powered by Blogger.