Header Ads



2020 இல் ஐ.தே.க. ஜனாதிபதி, வேட்பாளராக ரணில்

2020 நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க நிறுத்தப்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கட்சியின் உப செயலாளர் அகிலவிராஐ; உறுதிப்படுத்தியுள்ளார். சிங்கள ஊடகமொன்றும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

4 comments:

  1. Our Next president - Gotabaya Rajapaksha his will execelency
    Congratulations
    75 % majority

    ReplyDelete
  2. This decision is to mislead the opposition.

    ReplyDelete
  3. அநீதி இழைக்கப்பட்டிருக்கும் தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் கூட்டமைப்பும்  ஒன்றாய் இணைந்து தெரிவு செய்யவுள்ள, இனவாதக் கூட்டணியற்ற பெரும்பான்மைக் கட்சியின் நீதியான தலைவரே 2020ல் இலங்கையின்  ஜனாதிபதியாக இருப்பார்.

    இலங்கையில் இறையாட்சிக்கு முன்னான இறுதிச் சந்தர்ப்பமும் இதுவாகவே இருக்கும்.

    ReplyDelete
  4. WE ARE U N P ;BUT WE DON'T LIKE RANIL

    ReplyDelete

Powered by Blogger.