Header Ads



அல்குர்ஆனை மனனமிட்ட குழந்தைகள் மீது, அமெரிக்கா குண்டுவீச்சு - 100 பேர் ஷஹீத் (படங்கள்)

ஆப்கான் கண்டூஸ் மாகாணத்தில் நேற்று  அல்குர்ஆனை மனனமிட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வொன்றின் போது அங்குள்ளவர்களை இலக்கு வைத்து அமெரிக்க விமானங்கள் வீசிய குண்டுத்தாக்குதலில், நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் ஆசிரியர்கள் அவர்களின் உறவினர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஷஹீதாக்கப்பட்டுள்ளதோடு பலர் படுகாயமடைந்துமுள்ளனர்.

அப்பாவிப் பிஞ்சுகள் மீதும் மாணவர்கள் மீதும் குண்டு வீசுவதுதான் இவர்களது பயங்கரவாதத்திற்கெதிரான போர்.
#இது ஆப்கானில் தொடரும் அமெரிக்க பயங்கரவாதத்தின் ஓர் அங்கம்

-Abu Ariya-







4 comments:

  1. இந்த யஹூதி நஸாறா கொலைகாற நாய்களை துரத்தி வாழால் அரியப்படும் நாளில் இருக்கும் பாக்கியத்தை அல்லாஹ் தரவேண்டும். பள்ளிவாயலில் பிரித் ஓதவைத்து பொருளாதாரத்தை காக்க நினைக்கும் பரதேசிகள், இப்படியான சோதனைகளை அனபவிக்க நேரிட்டால் எதை விட்டுக்கொடுப்பார்களோ????

    எதிர்த்துப்போராடும் திராணியற்றவர்களாக நாம் மாறினால், அல்லாஹ் காபீருக்கு பலத்தையும் முஸ்லீம் லேபல்களின் மனதில் பயத்தையும்போட்டு தண்டிய்பான்.

    நஊதுபில்லாஹ்...

    ReplyDelete
  2. This is the reward for Saudi Salman kissing the ass of USA.
    Very outrageous. One day America will pay fir it desrly InshaAllah soon.

    ReplyDelete
  3. No doubt Allah is all knowing He is Arrahman and Saddithul Ikaab.

    ReplyDelete
  4. US boasting about the accuracy of knowing their targets. Yes they have intentionally and accurately targeted these kids.

    Still they will be unquestioned by UN and Most Arab and Muslims Worlds.

    One MALALAA was highlighted by US, UN and WEST when Taliban shot her .. BUT Today 100s of KIDS shedding their blood but they are nothing to US, UN and WEST.

    DEAR Muslim Brothers and Sisters... All these kids died carried QURAN in their heart. This incident remind us of Number of SAHABAA who memorised QURAN were killed by enemy of islam during the time of Muhammed (sal)...

    Remember the HADEES of Muhammed (sal). YAHOOD and NASARA will not satisfy with you .. TILL They Turn You into their religion.

    MOST of our Leaders (?) are not only bad but at worst condition. We public Muslims too not practicing ISLAM. So we are bad and or leaders are bad too.

    We blame Leaders, but we do not see our mistakes.
    Leaders do not practice Islam but they love to stay in power by licking the supper powers and they compromise our DEEN for the sake of worldly gaining.

    Ya Allah protect us, make us hold on to your DEEN. do not punish for our mistake, make us do good and make us repent.

    ReplyDelete

Powered by Blogger.