பொத்துவில் பிரதேசசபை, TNA ஆதரவுடன் மு.கா வசமாகியது
பொத்துவில் பிரதேச சபை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியுள்ளது.
தவிசாளராக அப்துல் வாசித் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், உதவித் தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தீபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எந்தக் கட்சியும் பெரும்பான்மையை பெற்றிருக்காத நிலையில், முஸ்லிம் காங்கிரஸுக்கு, தமிழ் கூட்டமைப்பு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வட கிழக்கில் இதுபோன்று இன்னும் பல இணைவுகள் வேண்டும்.
ReplyDeleteஅப்புறம் இனவாதமற்ற இலங்கைக் கூட்டணியோடு இரண்டறக் கலந்து 2020ல் சிங்ஹ லே தலைவர்களை ஓரம் கட்டிவிட்டு ஸ்ரீ லங்காவுக்கான நீதியான ஒரு பொதுத் தலைவரை தெரிவு செய்ய வேண்டும்.
அன்றுதான் இலங்கையின் பொன்னாள்!