Header Ads



இராணுவ அணிவகுப்புடன், ஜனாதிபதிக்கு வரவேற்பு


பாகிஸ்தான் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்வதற்காக பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனினால் விடுக்கப்பட்ட விசேட உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (22) இரவு 08 மணியளவில் இஸ்லாமாபாத் நகரின் நூர் பான் விமான நிலையத்தை சென்றடைந்தார்.

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார்.

21 மரியாதை வேட்டுக்கள் சகிதம் இராணுவ அணிவகுப்புடன் மிகுந்த அபிமானத்துடனும் கௌரவத்துடனும் ஜனாதிபதி அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.





3 comments:

  1. DONT WASTE MONEY LIKE THIS WAY AS A MUSLIM.. FOLLOW HOLY QURAN AND PROPHET. MUHAMMED/SUNNAH TO DEVELOP COUNTRY...

    ReplyDelete
  2. I want to know who are the ministers went along with our hon.president

    ReplyDelete
  3. Reward for the demolition of Masjids in kandy. Shameless president,Shameless Muslim politicians who went with him and Shameless Pakistani leaders.It is this GS created everything in Kandy according to E-news lanka that it gave all the details.

    ReplyDelete

Powered by Blogger.